தலை பிரசவம்

இன்னும் இரண்டு நாட்களில் என் மனைவிக்கு வளைகாப்பு. "என்ன எல்லாம் தயாராக இருக்கிறதா" என அப்பா அடிக்கடி போன் செய்கிறார் நானும் ஊம் கொட்டுகிறேன். எனக்கு ஊர் கன்னியாகுமரி அவளுக்கு திருச்சி வேலையோ பெங்களுருவில். arrange marriage தான் . கண்ணியகுரியில் தான் வளைக்காப்பு நடக்க இருந்தது ஆனால் அப்பா தான் வையித்புள்ளைகாரிக்கு எதுக்கு தேவையற்ற அலைச்சல் என்று கூறி பெங்களூருல வச்சு பண்ணிக்கலாம்னு சொல்லிட்டார். நாளை அனைவரும் வரக்கூடும். என்னை விட அவளுக்குத்தான் வேலை அதிகம் சாப்பாட்டுக்கு தேவையானவற்றை வாங்குதல் தயார்செய்தல் என்று ஒரு வாரம் பிஸி. அவள் இருந்ததால் சமாளித்தேன் இல்லை என்றால் அவ்வளுவுதான். இதை விட பெரிய கொடுமை எப்படி அவளை பிரிந்து இருக்க போறேன்னோ தெரிய்யல. எங்களுக்கு கல்யாணம் ஆனா பிறகுதான் தனி வீடு பார்த்து குடியேறினோம். அதுவரைக்கு பசங்க கூடதான் இருந்தேன். அப்போ கன்னடம் கூட சரியாய் தெரியாது. அவள் இல்லாத இந்த வீடை நேனுச்சுக்கூட பக்க முடியலை. எனக்கு இந்த இரண்டு நாட்கள் மெதுவா போகணும் பிரசவமர நாட்கள் வேகம்மா ஓடன்னும். இயக்கு எதுவும் timing machine இருக்குது சொல்லுகளேன் ம்ம். first நானும் அவளும் இங்க வரும் போது ரெண்டு பெருக்கும் சமைக்க தெரியாது . பின் அவள் அவுங்க அம்மக்கிட்டையும் நான் என் அம்மக்கிட்டையும் கேட்டு தெரிஞ்சுகிட்டோம். இப்ப அவள் இல்லை நான் மட்டும் சமைல்காரன். எனக்கு இன்னும் யாபகம் இருக்குது இங்குள்ள குனித வளைந்த ரோட்டின் மீது சைக்கிள் கற்றுகொடுத்தது. அப்படித்தான் எனக்கும் அவள்ளுக்குமான அன்பு ஆரம்பம்மானது. இங்கு வந்து தொடர்ச்சியாக சில வாரங்கள் லால் பார்க் போவோம் எத்தனை முறி போனாலும் புதியதை போலவே ரசிப்பாள் அவள் ரசனையை நான் ரசிப்பேன். அப்படித்தான் எனக்கும் ரசனை வந்தது. ஒருநாள் வீட்டுக்கு வர லேட் ஆயுடுச்சு அல்மோஸ்ட் லேட் நைட். வீட்டுக்கும் போன டைனிக் டேபிளில் கையில் போனுடன் துங்கிகொண்டு இருந்தாள். கன்னத்தில் கண்ணீர் வலிந்த தடையம் இருந்தது. என்னுடைய மொபைல் செக் பண்ணேன் 34 missed கால் அவளிடம் இருந்து. தலையில் கை வைத்தேன் எழுந்தாள். "சாரி தூங்கிட்டேன்" என்றாள். அப்போது கூட என் தப்பை சுட்டி காட்டவில்லை. "சாப்டிங்கள" என்றாள். நான் பதிலுக்கு "சாப்புடுவோம" . நான் சாப்பிட்டுக்கொண்டே கேட்டேன். "உன்னை கண்கலங்க வைத்து விட்டேன் என்றேன்". அவள் சிரித்து கொண்டே "பழைய டைலாக் புதுசா யோசிங்க" எனறாள். பின் ஒரு நாள் அதிகாலையில் எழுந்து என் அருகே உக்கர்த்து யோசித்து கொண்டு இருந்தாள். "என்ன பண்ற" என்றேன். 'நம்ம குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்னு யோசித்துக்கொண்டு இருக்கிறேன்" எனறாள். அரை தூக்கத்தில் இருந்த நான் புரிந்த கொள்ள லேட் ஆனது பின்பு நான் அப்பாவாக போகிறேன் என்பதை புரிந்து கொண்டு பதிலுக்கு நான் "என்னுடை பரிந்துரை ஏற்றுகொள்ள படும்மா" என்றேன். அதற்க்கு அவள் வெக்கத்துடன் சிரித்தவாறே " சொல்கள் பரிசிலிக்கலாம் " என்றாள்.பின் ஒரு நாளில் நான் எழுந்து ரெடியான பின்னும் அவளுக்கு விடியவில்லை. என்னுடைய உள்ளாடை முதல் சாக்ஸ் வரை நானே சரி பார்த்து அணித்து கொண்டேன் . வேலை முடிந்து நான் வந்த பின்னும் அவள் எழுந்துக்கவில்லை . நிலைமையின் தீவிரம் உணர்ந்து . போர்வைக்குள் இறந்த அவ மிது என் கையை வைத்தேன் . அதிலும் அவளுடைய உடல் சூட்டை உணரமுடித்தது . அவள் போர்வைக்குள் நான் புகுந்து தலையில் கை வைத்தது "என்னம்மா ஆச்சு " என்றேன் ." இப்பவாது கேட்டிங்களே. காய்ச்சல்" என்றாள் . மனம் கனத்தது அவள் என்னை கவனித்து கொண்டுதான் இருக்கிறாள் நான் தான்

தொடரும்

எழுதியவர் : svkliyan (27-Jun-13, 5:18 pm)
Tanglish : thalai pirasavam
பார்வை : 318

மேலே