எது ஜனநாயகம்...? ஓட்டுப்போடுவது மட்டும் தானா...?

கேள்விகள் கேட்க மன துணிவுடன் கூடிய வெகுஜனங்களை உருவாக்குவதே உண்மையான ஒட்டுமுறை ஜனநாயகம் அதை எந்த மக்களும் உணருவதில்லை....

இன்றைய நிலையில் மீடியா ஊழல் மயமாகிபோனது - அதனால் உணமையான பிரச்சாரம் மக்களை சென்றடையவில்லை

இன்றைக்கு இருக்கின்ற அரசாங்கம் ஒட்டுவாங்க மட்டுமே/ போடவே மக்களுக்கு சுதந்திரம் , மத்த எந்த சுதந்திரமும் இல்லை, இருக்கக் கூடாது என்பதே எல்லா அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு - அணுகுமுறை .

ஜனநாயகம் சுதந்திரம் இல்லா - ஒட்டுமுறை ஜனநாயகம்

இந்த சனநாயகத்தில் கேள்வி கேட்பவனேல்லாம் பயங்கரவாதி என - எல்லா கட்சிகளும் காவல் துறை ஜனநாயகத்தை ஆதரிக்கின்றன .

ஒட்டுபோட சொல்ல தேர்தல் கமிசன் இருக்கு....
உரிமைகளை கேட்க எந்த அரசாங்க கமிசன்
இருக்கு ?

மக்களாக அணிதிரண்டால் - ஜாலியன் வாலாபாக் தான். வாழ்க ஒட்டுரிமை மட்டும் உள்ள
சனநாயகம் ...!
அண்ணாமலையார்

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (28-Jun-13, 11:08 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 160

மேலே