இது என்ன கேள்வி....? அதற்கு இதுதான் பதில்...!

ஒருவர், தமிழக மாணவர் ஒருவரிடம் கேட்டார்..

என்னப்பா நீ , ஈழத்தில் இருக்கும் பிரபாகரனை தலைவன் என்று சொல்கிறாயே எப்படி அது சாத்தியமாகிறது ?? நீ அவருக்கு எப்படி ரசிகன் ??

அதற்கு அந்த மாணவன் , இத்தாலிய பெண்மணியை அன்னை சோனியா என்று நீ அழைப்பது ஏன் ??

கர்நாடக பெண்மணியை அம்மா ஜெயலலிதா என்று நீ அழைப்பது ஏன் ??

கர்நாடகத்தை சேர்ந்த ரஜினியை தலைவா என்று நீ அழைப்பது ஏன் ??

இந்த அற்ப மனிதர்களை காட்டிலும் , என் இனத்திற்காகவே ஒரு பெரும் ராணுவத்தை கட்டமைத்த ஒரே மனிதன் மேதகுவே.பிரபாகரன்...

அவரை தலைவன் என்று சொல்லாமல் வேறு எவனை சொல்வது ???

இவ்வாறு உணர்ச்சி பொங்க கூறினார் அந்த மாணவர்..

நன்றி
இளவரசன் பொன்னம்பலம்..

தொகுத்தது
சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (28-Jun-13, 12:49 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே