..........பிறவிக்குணம்........

இரக்கங்களின் பிடியில்,
கழுத்து நெறிபட்டதால்,
எத்தனையோ இழப்புகளுக்கு,
ஆளானது நிஜம் !
இது பிறவிக்குணமென்பதால் !
பிய்ந்த செருப்புதான் என் உறவு எவருக்கும் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (28-Jun-13, 7:55 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 84

மேலே