உனக்காக

நீ என்னை பிரிந்து வாழும்
ஒவொவொரு நாளும் ...

ஒவொவொரு பூக்கள்..

தன் வாசத்தை இழ்கின்றன
என் வீட்டு தோட்டத்தில்..

எழுதியவர் : erajesh14 (29-Jun-13, 9:44 am)
சேர்த்தது : Rajesh Erajesh
Tanglish : unakaaga
பார்வை : 101

மேலே