அன்பே...........

அன்பே
நான்
பாதையாவதெல்லாம்=உன்
பாதம் தாங்கிடத்தான்!!!!!!!

அன்பே
நான்
வேள்வி வளர்ப்பதெல்லாம்=உன்
வேதம் ஓதிடத்தான்!!!!!!!
===========================

எழுதியவர் : பாசகுமார் (29-Jun-13, 11:35 am)
சேர்த்தது : சடையன் பெயரன்
Tanglish : annpae
பார்வை : 85

மேலே