கொஞ்சம் தெரிஞ்சிக்க ...கொஞ்சம் புரிஞ்சிக்க ...

நீ என்ன சொல்கிறாய் ?

நான் உன்னை காதலிபதற்கு...

உன்னை நான் இன்னமும்

வெறுக்கவில்லை ...

உன் மவுனத்தை மட்டும்

அனுதினம் எனக்கு பதிலாக

நீ சொல்லி கொண்டு இருபதற்கு

நான் உன்னை கட்டாயம்

என் இதயத்தை விட்டு உன்னை கழட்டி

வீசி எறிந்து இருக்க வேண்டும்

நான் அப்படி செய்யாததற்கு

ஒரே காரணம்

நீ உன் பார்வையால்

என்னை வருடும் போதெல்லாம்

என் இரும்பு இதயம்

பனியாய் உருகி வழிகிறது

உன்னிடம் ....

ஒரு நாள் காதலாக

ஒரு நாள் கவிதையாக

ஒரு நாள் அன்பாக

ஒரு நல காமமாக

என்ன செய்யலாம் சொல் ?

நீ என்னை காதலிக்க

ஒரு வேளை மறுத்தாலும்

நான் உன்னை அன்பாக

கவிதையாக நட்புடன் காதலாக

உன்னை நான்

காதலித்து கொண்ண்டு இருப்பேன்

கடந்த இரண்டு மாசத்திற்கு முன்புதான்

என் கனவில்

உன்னகும் எனக்கும் கல்யாணம்

நடந்து

கலகலப்பாக வாழ்ந்து கொண்டு

இருக்கிறேன் உன்னோடு ...

தெரிந்து கொள் என்னை

புரிந்து கொள் என் காதலை ...

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (29-Jun-13, 11:47 am)
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே