சிரி

உன் சிரிப்பை கண்டாலே மலரில் தேனெடுக்க
வந்த வண்டு இனிப்பை பேசும் ஓசை....
உலகின் வலிமையான கூவும் குயிலின் ஓசை....
மார்கழி மாத அதிகாலை மிதமான பனி ஓசை....
உரைக்காமலே உணர்த்தும் உள்ளங்களோடு பேசும்
என் இதமான மனதின் மௌனத்தையும்
இசையாக்கி எனக்கு மூச்சு திணறல் சென்றது.....