kathalanin parvai kanai

மெதுவாக பாரடா!

உனது பார்வையின்
ஒளிக் கீற்று பட்டு

மின்னல்கள் போட்டியிடுகின்றன !
உனது
ஜன்னல்கள் வெட்கப்படுகின்றன !
எனது
செல்கள் உயிர் பெறுகின்றன !
காதல்
உயிர்கள் உருபெருகின்றன!
புணரும்
இன்பம் தலைதெலுகின்றன!

இருள் வெளிகள் தொலைகின்றன !

நிலவொளிகள் மேகத்தில்
முட்டி மோதி விபத்து நிகழ்கின்றன !

இயற்கைக்கே!
இன்பம் பிறந்து விட்ட
இனிமையில் இருக்குதேனில் !

வருணனைகளுக்கே
வண்ண சிறகு முளைக்குதேனில்!

உனது பார்வையின்
ஒளி பட்ட பொருளுக்கெல்லாம்
இந்த நிலை எனில்


உனது மொத்தம்
தாங்கும் என் நிலை
என்னவாகும் ?

ஆகவே மெதுவாக பாரடா !

என் காதலா!


எழுதியவர் : SUDAR (16-Dec-10, 1:46 pm)
சேர்த்தது : sudar
பார்வை : 436

மேலே