கலைனர் 90

ஒரு கணமும் தலைக்கனமே இல்லையே

உயிர்த் துளியில் முழுத்துளியும்
அர்பனிப்பெ வாழ்க்கையே

நிழல் பாதமும் தேய்ந்து போகுதே
உனது பாதையோ தேய மறுக்குதே

வாழும் மனிதனின் கனவு மாறுதே
உமது ஆட்சியை காலம் சொல்லுதே

அகவை கூடுதா தோன மறுக்குதே
இளமை வேகம்தான் இன்னும் தெரியுதே

முதுமை காலம்தான் ஓய்வு காலமா
எண்ணம் மாற்றினாய்

வாழ்ந்து காட்டினாய்

எழுதியவர் : உசேன் (1-Jul-13, 2:36 pm)
சேர்த்தது : hussain
பார்வை : 102

மேலே