நன்றிகள் பலப்பல
உங்களைப்போன்ற நல்லவர்களின் ஆசியோடும் ஆதரவோடும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்ப்பார்த்ததை விட மிகவும் சிறப்பாக நடை பெற்றது . தங்களின் மனதார வாழ்த்திய வாழ்த்துக்கள் விழாவில் நன்றாக எதிரொலித்தது . கவிதை நூல் வெளியீட்டு விழா வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் என் பெருமதிப்பிக்குரிய எழுத்து தள நிர்வாகிகளுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் . கூடிய விரைவில் அடுத்த நூல் வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்படும் . நன்றி