உறக்கமும் உருவாக்கும் உன்னத கவிதை

உறக்கத்தை ரசித்தேன்
கனவு வந்தது

உள்ளத்தை ரசித்தேன்
காதல் வந்தது

உண்மையை ரசித்தேன்
உவகை வந்தது

உலகத்தை ரசித்தேன்
உறவு வந்தது

உறவினை ரசித்தேன்
கவிதை வந்தது

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (1-Jul-13, 4:47 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 101

மேலே