அறுவடை...

காக்கை குருவிகளும்
கண்கலங்குகின்றன,
கதிர் அறுப்பவனுடன்-
அறுவடை எந்திரம்
அங்கே வந்தபோது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Jul-13, 8:07 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 102

மேலே