கண்ணீரின் துளியின் வலி!

அலை அலையாய் ஒரு தூரல் என் மனதுக்குள்...என்னவென்று புரியாமல் தவித்தேன்! பின்பு என் இதயத்தை மெல்ல திறந்து பார்த்தேன்....அதில் அலை அலையாய் வந்தது தூரல் அல்ல! தோழி உன் கண்ணீர் என்று!

எழுதியவர் : பூ.திலகம் (2-Jul-13, 7:24 am)
சேர்த்தது : Kavidhai Thuligal
பார்வை : 315

மேலே