சுகர் பேசன்ட்ஸ் இந்தக் கவிதையை படிக்க வேண்டாம்
சீனி நிரப்பிய
கண்ணாடி பாட்டில்........
நைலக்ஸ் வொயிட் சாரியில்
நளினமான பெண்....
ஒரு டீஸ்பூன்
ரசனை என்னிடம்.......என்றேன்.....
எடுத்துக்கொள்......
இன்னும் போதாது என்றாள்......
தித்திக்கிறது இன்னும்........
தித்திக்கிறது இன்னும்....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
