மலர்களை மறந்த பட்டாம் பூச்சிகள்.....!!!!
பாவையே உன் உதடுகளை
பட்டாம்பூச்சிக்கு ஏன் காட்டினாய் ?
பார் அங்கே........
ரோஜாவிடம் மோதி மோதி அது
லிப்ஸ்டிக் போட்டுக் கொள்கிறது.....
மலரிடம் தேன் குடிப்பதை அது
மறந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.....
மறுபடியும் நீ சிரிப்பதை நிறுத்து......
மலர்களில் மகரந்தச் சேர்க்கை இனி தொடங்கட்டும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
