ஒருவகையில் நோயோ ....???

உன்னை
நினைத்துக் கொண்டிருப்பது ..
இனிப்பாய் இருக்கிறது.
நீயும் என்னை
நினைத்துக்கொண்டிருப்பாய்
என நான்
நினைத்துக்கொள்வது!
ஒருதலைக்காதல் ...
ஒருவகையில் நோயோ ..
என்று எண்ணத்தோன்றுகிறது ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (2-Jul-13, 9:08 pm)
பார்வை : 98

மேலே