சிந்திடு...

சிந்தும் கண்ணீரும்
சிதறிடும் ரத்தமும்
நின்றிட,
சிந்தை நல்லதாய்
சிந்திடு வியர்வையை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Jul-13, 7:41 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 56

மேலே