கூத்து

கூத்தாடிகள்

கூத்து ஆடினார்கள்

சந்துக்கு சந்து ...

மக்கள் கூட்டம்

கூட்டமாய் ...

ரசித்து மயக்கத்தில்

நின்றது ....

ஓட்டுகளை

வாங்க ...

கூத்தாடிகள்

கை நீட்டினார்கள்

மக்களிடம் ...

ஒட்டு கூத்தாடிகளுக்கு

மட்டும் ...

கிடைத்தது ...

சட்டசபை நாடக

சபை ஆனது

நாடு ...

சாராயமயம்மானது ....

கூத்துகளை

சன் நியூஸ்ல்

தினமும் பார்க்கலாம்

ரசிக்கலாம்

ஒட்டு போட்டதற்கு

கொஞ்சம்

தலையை சொரீஞ்சிகலாம்

அதுசரி

வேறு என்ன

செய்ய முடியும் ?

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (3-Jul-13, 12:35 pm)
பார்வை : 61

மேலே