சாலை மறியல், சமையல் பொறியல்....

நம் மக்களுக்கு
சாலைமறியல் என்பது
சமையல் பொறியல் போல்
ஆகிவிட்டது......
அதனால்தானோ ,,,,
எண்ணவோ!!!
அடிக்கடி கூட்டாய் சேர்ந்து
கொள்கிறார்கள்
இந்த
சமுதாயம் எனும்
சாதத்திற்க்கு ....... :)
நம் மக்களுக்கு
சாலைமறியல் என்பது
சமையல் பொறியல் போல்
ஆகிவிட்டது......
அதனால்தானோ ,,,,
எண்ணவோ!!!
அடிக்கடி கூட்டாய் சேர்ந்து
கொள்கிறார்கள்
இந்த
சமுதாயம் எனும்
சாதத்திற்க்கு ....... :)