கண்ணங்களில் முகபரு......

என்னவளின் கண்ணங்களில்........
என் உதடுகளின் வேகத்தை தடுக்க....... இறைவன் போட்ட வேக தடை...
கண்ணங்களில் முகபரு......
அன்புடன்......

எழுதியவர் : Siva (17-Dec-10, 12:38 pm)
சேர்த்தது : ansiva
பார்வை : 726

மேலே