உதவி செய்யும் முன் இதை படியுங்கள்
உதவி செய்தவன் உயர்ந்த இடத்தில இருந்தால் தான் உதவி பெறுபவன் அதை உயர்வாக கருதுவான், தனக்கு மிஞ்சியது தான் தானம் என்பது உண்மையே,
இது என் அனுபவம்.