புதிர் கதை 3

ரவிக்கு உடல்நிலை சரியில்லை.மருத்துவரிடம் சென்றான்.அவர் ரவியிடம் என்னன்ன உபாதைகள் உள்ளது என கேட்டுவிட்டு,பின் பரிசோதித்துவிட்டு மூன்று மாத்திரைகளை கொடுத்தார்.ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒன்று சாப்பிட சொன்னார்.எவ்வளவு நேரத்தில் ரவியிடம் உள்ள மாத்திரைகள் தீர்த்து போகும்?

எழுதியவர் : வைஷ்ணவ தேவி (3-Jul-13, 11:47 am)
பார்வை : 270

மேலே