மலிவாவும் கிடைக்குமாமே…!

ராணுவத்துல சேரணும்னு இவ்வளவு துடிக்கிறயே,
அந்த அளவு நாட்டுப் பற்றா உனக்கு..?
-
ஹி..ஹி…அதில்லீங்க…மிலிட்டரி ‘சரக்கு’ தரமாவும்,
மலிவாவும் கிடைக்குமாமே…!

எழுதியவர் : ஆர் கே ராஜ் (5-Jul-13, 9:10 pm)
சேர்த்தது : Rajavel Kaliyamoorthy
பார்வை : 155

மேலே