கடவுளே…உங்க ஆசிர்வாதம் வேணம்..!

நோயாளி:- கடவுளே…நான் டீ.வி.யில மெகா சீரியல் ஒண்ணு
பார்த்துட்டிருக்கேன். அது முடியறவரைக்குமாவது உயிரோடு
இருக்கறதுக்கு உங்க ஆசிர்வாதம் வேணும்..!
-
கடவுள்:- உங்க ஊரு மெகா சீரியல் முடியறதுக்குள்ள, என்
ஆயுளே முடிஞ்சுடும்…!

எழுதியவர் : ஆர் கே ராஜ் (5-Jul-13, 9:13 pm)
சேர்த்தது : Rajavel Kaliyamoorthy
பார்வை : 178

மேலே