திணறிப்போகிறோம்...

நீ
பேசும் போது பூக்கள் கூட ...
திரும்பி பார்க்கின்றன ...
பூக்களும் மயங்குகின்ற உன் ..
பேச்சு ...!!!

நீ ..
சிரிக்கும் போது..
பூக்கள் தலைசாய்கின்றன ...
உன் சிரிப்பில் அத்துணை ...
நாணம் ...!!!

கண்ணே..இனிமேல்
பேசி விட்டுச்சிரி,
இல்லை சிரித்து விட்டுப்பேசு...
திணறிப்போகிறோம்...
நானும் என் வீட்டு ..
பூக்களும் .....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (6-Jul-13, 11:37 am)
பார்வை : 68

மேலே