தொடர்ந்திரு கண்ணே...!!1
தொடர்ந்திடும்
துயரங்களைக் கூட
ஏற்கத் தயார்
கண்ணீர் துடைக்க ..
உன் அழகியவிரல்...
இருப்பதாலும் ...
தோள்சாய்ந்து
சோகத்தை பகிரவும் ..
கண்ணே உன் அன்பு ..
என்றும் என்னோடு ..
இருக்கவேண்டும் ...!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
