பிள்ளை மனசு...

இரக்க குணம்
இந்தப் பிள்ளைக்கு-
தண்ணீர்த் தொட்டியில்
தவறிவிழுந்த நிலவைக் கரையேற்றத்
தந்தையை அழைத்துவருகிறான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Jul-13, 8:44 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 53

மேலே