மேல மற்றும் கிழ

சாலைகளில்

அவனும்

அவளும்

செல்லில்

பேசுகிறார்கள்

இது புது

ஒப்பனை...

இளமைக்கு

மட்டும் அல்ல ...

அதுக்கும்

மேல ...

அதுக்கும்

கிழ....

அது எவளவு

சொன்னாலும்

உங்களுக்கு விளங்காது...

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (7-Jul-13, 8:50 pm)
பார்வை : 55

மேலே