புன்னகை!

சிறு கல் போதும்
கண்ணாடி உடைய..

சிறு சொல் போதும்
மற்றவர்களை காயப்படுத்த..

சிறு புன்னகை போதும்
உலகம் உன் வசப்பட..

எழுதியவர் : இளந்தென்றல் - (8-Jul-13, 2:15 pm)
பார்வை : 126

மேலே