மழை துளிகள்

மேகங்கள் மின்னல் இசைக்க
மழை துளிகள் பொழிந்து மண்ணில்
விழுந்து அணைத்துக் கொண்டது
இதுதான் மண் வாசனையோ?

எழுதியவர் : இளந்தென்றல் - (8-Jul-13, 2:50 pm)
Tanglish : mazhai thulikal
பார்வை : 92

மேலே