அதிர்ஷ்ட தேவதை!

ஒரு காலத்தில் இரு சகோதாரர்களுக்கிடையில், ‘ஒரு மனிதனை
உயர்த்துவது பணமா அல்லது அதிர்ஷ்டமா?’ என்ற வாக்குவாதம்
ஏற்பட்டது.

இளையவன் சோன்னான், ‘பணம் இல்லா விட்டால் உலகில் எதுவும்
செய்ய முடியாது. பணத்தை விட உயர்ந்த பொருள் இல்லை

மூத்தவன் இதை வன்மையாக மறுத்து என்னதான் பணம் இருந்தாலும்,
அதிர்ஷ்டம் என்ற ஒன்று இல்லா விட்டால் அவன் வாழ்க்கையில்
உயரவே முடியாது அதிர்ஷ்டம் எனும் தேவதை நம்மை ஏறேடுத்துப்
பார்க்காவிட்டால், நம் பணமும் போய், மனமும் கெட்டு,
வாழ்கையில் சோக கீதம் இசைத்துக் கொண்டிருப்போம்.

“பணத்தால் அதிர்ஷ்ட தேவதையை வாங்கிவிடலாம்” என்றான் இ
ளையவன்.

நீ நினைப்பது தவறு அதிர்ஷ்ட தேவதை பணத்திற்கு அப்பாற்பட்டது
பணத்தால் தேவதையின் ஒரு சிறகைக்கூட வாங்க முடியாது.”

பணமா? அதிர்ஷ்டமா? என்று அறிய இருவரும் புறப்பட்டார்கள்
ஒரு மலை அடிவாரக் கிராமத்திற்கு வந்தார்கள். அங்கு ஏழைக்
குடியானவன் ஒருவன் தன் மனைவி மக்களுடன் ஒரு குடிசையில்
வாழ்ந்து வந்தான். அவன் குடும்பம் தினமும் சாப்பாட்டிற்கே வழி
இல்லாமல் திண்டாடியது.

இளைய சகோதரன் அந்த ஏழைக் குடியாவனிடம் சென்றான்

நண்பா, இதோ ஐம்பது பொற்காசுகள் இதை வைத்து அதிர்ஷ்ட
தேவதையை விலைக்கு வாங்கி வாழ்க்கையில் உயர்ந்து கொள்
எனக் கொடுத்தான் இளையவன்.

குடியானவனும் ஐம்பது போற்காசுகளை பெற்றுக் கொண்டு
அதிர்ஷ்ட தேவதையை விலைக்கு வாங்கப் புறப்பட்டான்
அதிர்ஷ்ட தேவதையை எங்கு வாங்குவதென்று அவனுக்குத்
தெரியவில்லை. காடு மேடெல்லம் அலந்தான் நெடுங்களும் உடைய,
அதிர்ஷ்ட தேவதை அவன் முன் வந்து நின்றாள்.
அவள்தான் அதிர்ஷ்ட தேவதை என்று அவனுக்குத் தெரியது.

‘நண்பா எங்கே செல்கிறாய்?’ அதிட்ஷ்ட தேவதையை விலைக்கு
வாங்குவதற்கு சென்று கோண்டிருக்கிறேன்
இதோ பார் ஐம்பது போற்காசுகள்வைத் திருக்கிறேன்.

‘அதிர்ஷ்ட தேவதை எங்கே இருக்கிறாள்?’

‘அதுதான் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்’ அவள் சிரித்தாள்.

எழுதியவர் : இளந்தென்றல் - (8-Jul-13, 7:45 pm)
பார்வை : 179

மேலே