கறுப்பு பணம் (சிரிப்பு )...02

" என்கிட்டே கறுப்பு பணம் இருக்கிறது
என் பையனுக்கு தெரிஞ்சு போச்சு "

"அதுக்கென்னங்க!"

" கறுப்பு போயி எல்லாரும் 'கலர் சினிமா,
கலர் டி.வி , கலர் போன்' னு மாறிட்டாங்க , இந்த
கறுப்பு பணத்தை தூக்கி எறிங்க ன்னு சொல்றான்! "
************************************
" என்கிட்டே கறுப்பு பணம் இருக்கிறது
என் பையனுக்கு தெரிஞ்சு போச்சு "

"அதுக்கென்னங்க!"

" கறுப்பு போயி எல்லாரும் 'கலர் சினிமா,
கலர் டி.வி , கலர் போன்' னு மாறிட்டாங்க , இந்த
கறுப்பு பணத்தை தூக்கி எறிங்க ன்னு சொல்றான்! "
**************************************
" நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
ஏழைகளும் 'சுவிஸ் ' வங்கியில் கணக்கை
தொடங்க ஏற்பாடு செய்வேன்!"

"???? ....???? >>> ?????" .....

தொடரும் ....

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (9-Jul-13, 5:58 am)
பார்வை : 199

சிறந்த நகைச்சுவைகள்

மேலே