பிறந்தநாள் வாழ்த்து

இன்று ஓர் காவிய தலைவன் தன்
ஆற்றலுக்கு ஓர் வயதை கூட்டி
தன் இளமைக்கு ஓர் வயதை
குறைக்கிறான்...

எ ராஜேஷ் (erjaesh14)

எழுதியவர் : எ ராஜேஷ் (erjaesh14) (9-Jul-13, 7:44 am)
பார்வை : 439

மேலே