நட்பின் சுவாசம்!!!!

அந்திமாலை மயக்கம் கொள்ள
இனிய இரவு துவக்கம் கொள்ள
விண்மீங்களில் ஒன்று மட்டும்
விழிகளை பறிக்க,இயர்க்கை சுவாசங்கள்
என்னை அழைக்க வேண்டாம்...
வேறு சுகமான சுவாசங்கள்
வேண்டும்
அது அவனின் நட்பின் சுவாசங்கள்...
பிரிகின்றேன் என்கிறான்
என் சுவாசங்கள்
அவன் என்று புரியாமல்...
வேண்டும் அவன் நட்பின் சுவாசங்கள்....................

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (9-Jul-13, 4:17 pm)
பார்வை : 570

மேலே