+உன்னதமான உறவே நட்பு!+

பிறக்கும்போது
கூட பிறக்காவிட்டாலும்

வாழ்க்கை முழுவதும்
கூட வசிக்காவிட்டாலும்

எல்லா சந்தோசங்களையும்
கூட பகிராவிட்டாலும்

துயர் வரும் நேரத்தில்
உயிர் தரவும் தயங்காத
உன்னதமான உறவே நட்பு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Jul-13, 7:45 pm)
பார்வை : 437

மேலே