ஏனடி முற்று புள்ளி ..

பாட புத்தகத்தின் கதைக்கு ..
முற்றுப்புள்ளி அவசியம் ,,
நம் காதல் கடிதத்துக்கு ..
ஏனடி முற்று புள்ளி ..
வைத்தாய்...?

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (9-Jul-13, 4:03 pm)
பார்வை : 65

மேலே