இதுதான் காதல் என்பதா ..?

உதடுகள் புன்னகைக்க...
உணர்வுகள் துடிதுடிக்க...
வார்த்தைகள் தத்தளிக்க...
இதயம் மட்டும்
மெளனிக்கிறது...
இதுதான் காதல் என்பதா ..?

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (9-Jul-13, 4:14 pm)
பார்வை : 112

மேலே