வரலாறு படைத்த என் நண்பன்
என் நண்பன் பணக்காரன் இல்லை,மிகப்பெரிய அரசியல் வாதியும் இல்லை, சாதாரண குடிமகன் தான், ஆனால் அவன் செய்து கொண்டிருக்கும் மது ஒழிப்பு கொள்கைகளால், மது ஒழிப்பு அமலுக்கு வரும்.வரலாறு அவரை பற்றி பேசும். அடுத்த நொடி என்ன நடக்கும் என தெரியாத இவ்விந்தையான உலகில், மது ஒழிப்புக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் என் நண்பரும், மது ஒழிப்பு கொள்கையை என் மனதில் பதியவைத்து போராட வழியை என் மனதில் வேர் ஊன்றியதற்கு, உறுதுணையை இருந்ததற்கு திரு.செல்லப்பாண்டியன் அவர்களுக்கு என் நன்றி.