நினைவுகள்...!!!

நான் சொன்ன பொய்கள் அனைத்தையும்
நம்பிய அவள்...
நான் அவளை காதலிகின்றேன் என்று சொன்ன
உண்மையை மட்டும் நம்ப மறுக்கிறாள்
நான் காணும் காட்சிகல் அனைத்திலும்
அவள் முகம்...
என்னை ஏற்க மறுகிறது அவள் மனம்
அவள் நினிவுகள் என்னை உறங்க
விடாமல் வாட்டுகிறது...
அவளோ உறக்கத்தில் கனவு காண்கிறாள்
அவள் என்னை புரிந்து கொண்டு
தேடி வருவாள் என்று காத்திருந்தேன் நம்பிக்கையோடு...
இனியும் காத்திருப்பேன்
என் கல்லறையில் உன் நினைவுகளோடு ...!!!