மனிதநேயம்

சாலையோரத்தில்
கீழே கிடக்கும்
கற்களைக் கண்டாலே
ஒதுங்குபவர்கள் ,
கலங்கி நிற்கும்
வாழ்விழந்த ஜீவன்களையா ,
இல்லை
வலுவிழந்த மனங்களையா
கண்டுகொள்வார்கள் !!
இல்லவே இல்லை !
மனித நேயம்
மனிதருள் மரத்துவிட்டது
மண்ணில் கிடக்கும்
கல் போல !

எழுதியவர் : ப்ரியா சக்திவேல் (11-Jul-13, 1:42 pm)
பார்வை : 77

மேலே