அந்த இணைப்பு...

இதழ்களின் இணைப்பு
இதயங்களின் இணைப்புக்கு ஓர்
ஆரம்பம் என்றால்,
அது காதல்..

சதைகளின் சங்கமத்திற்கு
முதற்படியானால்,
அது மோதல்-
முரட்டுக் காமத்தின்
முடிவு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Jul-13, 9:24 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 76

மேலே