சூரியன்

காலையில்
வணங்கி
மதியம்
தூற்றி
மாலையில்
இரகின்றோம்
சூரியனை ...!

எழுதியவர் : வி.பிரதீபன் (12-Jul-13, 11:00 am)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : sooriyan
பார்வை : 36

மேலே