குட்டி கலவரம்

எல்லா வன்முறைகளையும் விட
கொடுமையானதாய் தோன்றுகிறது
பச்சிளம் குழந்தையின்
படுக்கையில் நுழைந்துவிடும்
எறும்புகள்.

எழுதியவர் : அருண் பழனியாண்டி (12-Jul-13, 11:08 am)
பார்வை : 82

மேலே