திட்டமிடு

அதிகாலை எழ
விரைவில் துயில்!

ஆத்மார்த்தம் உணர
ஜீவிதம் அறி!

கனிகள் வேண்டின்
விதைகள் நடு!

அமைதி அறிய
சப்தம் தொலை!

இலக்கை அடைய
தொலைவை கணக்கெடு!

ஆயுள் நீள
நொடிகள் சேமி!

மரணம் ருசிக்க
வாழ்ந்து பார்!

எழுதியவர் : அருண் பழனியாண்டி (12-Jul-13, 11:12 am)
சேர்த்தது : Arun Palaniyandi
பார்வை : 126

மேலே