சிறு செயல் போதும் ...

சிறு கல் போதும்
கண்ணாடி உடைய.. !!!

சிறு சொல் போதும்
நட்பு உடைய ..!!!

சிறு புன்னகை போதும்
காதல் வர ..!!!

சிறு சந்தேகம் போதும் ..
காதல் தோற்க ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (12-Jul-13, 10:56 pm)
Tanglish : siru seyal pothum
பார்வை : 105

மேலே