இரவில் வானவில் ..(கஸல் )

நீ யாரோ ..?
நான் யாரோ ..?
இணைத்தது ..
காதலா ..?
காலமா ..?

நீ கனவில் கூட
வரமுடியாத ..
பாவியாகிவிட்டேனா ..?

நம் காதல் ..
பகலில் நட்சத்திரம் ..
இரவில் வானவில் ..
அருமையான -நம்
காதல் இல்லையா ..?

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (12-Jul-13, 9:23 pm)
பார்வை : 101

மேலே