எங்கே சென்று விட்டாய் ...?

காதல் தந்தவளே
காத்திருப்பின்
சுகம் தந்தவளே
எங்கே சென்று விட்டாய் ...?
எனை விட்டுப் பிரிந்து...!!!

கண்ணீருடன்
காத்திருக்கிறேன்
கையில் தொலைபேசியுடன் ..
வாயில் தொலைந்து போன -என்
பேச்சுடன் ..!!!
அதுதான் தொலை பேசியோ ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (14-Jul-13, 1:58 pm)
பார்வை : 141

மேலே