தோற்பது புதிதல்ல..
அன்று என் தோளில் சாயும் போது
குழந்தையாய் தெரிந்த என் காதலி
இன்று கையில் குழந்தையுடன்
நிற்கிறாள் என் எதிரே
வேறு ஒருவனுக்கு மனைவியாக.. ..
அன்று என் தோளில் சாயும் போது
குழந்தையாய் தெரிந்த என் காதலி
இன்று கையில் குழந்தையுடன்
நிற்கிறாள் என் எதிரே
வேறு ஒருவனுக்கு மனைவியாக.. ..