வாசம் செய்ய விரும்புகிறேன்!
நான்
உன் கண்களுக்குள்
வாசம் செய்ய
விரும்புகிறேன்!
கண்ணீராக அல்ல...
கருவிழியாக!
நான்
உன் கண்களுக்குள்
வாசம் செய்ய
விரும்புகிறேன்!
கண்ணீராக அல்ல...
கருவிழியாக!